ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர்.. இந்திய அணி சாம்பியன்.! - Seithipunal
Seithipunal


மகளிர் ஜூனியர் ஆசிய ஆக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

8வது மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஜப்பானில் நடைபெற்று வந்தது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இந்தியா -தென் கொரியா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

அந்த வகையில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் ப்ரீத்தி தலைமையிலான இந்திய அணி தென்கொரியாவில் எதிர்த்து விளையாடியது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய மகளிர் ஜூனியர் அணி தென்கொரியாவை 2-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது. 

இதன் மூலம் ஆசிய கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கி தொடரில் இந்திய மகளிர் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens junior Asia Cup hockey India champion


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->