மே.இ.தீவுகளுக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


கோலி தலைமையில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 

இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இதனை தொடர்ந்து ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. 

அடுத்ததாக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி இன்று ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைத்தனத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. உலக சாம்பியன்ஷிப் முதல் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.

இந்த போட்டியில் களமிறங்க உள்ள இந்திய அணியின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. 

இந்தியா இந்திய அணியின் உத்தேச பட்டியல்:

ரோஹித் சர்மா, ரஹானே, கேஎல் ராகுல் அல்லது மயங்க் அகர்வால், விராட் கோலி, புஜாரா, ரிஷப் பண்ட, ஹனுமா விஹாரி, அஸ்வின், முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜடேஜா.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

west indies 1st test match in indian team


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->