இன்றைய ஆட்டத்தில் தோனி ஒய்வு? ரசிகர்களுக்கு அதிர்ச்சி.! சென்னை அணி கேப்டன் இவரா? - Seithipunal
Seithipunal


12வது ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. நேற்று 44வது போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,மும்பை இந்தியன்ஸ்  அணியும் மோதுகிறது.

11 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி அதிகபட்சமாக 8 போட்டிகளில் வெற்றி பெற்று முதல் அணியாக குவாலிபயா் சுற்றை உறுதி செய்துள்ளது. 

இந்நிலையில் சென்னை அணி அடுத்த லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில், தோனிக்கு முதுகு தசைப்பிடிப்பு காரணமாக அவர் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை அணியை ரெய்னா தலைமை ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today match dhoni is not playing


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->