#GT vs CSK : சென்னை அணியின் அதிரடி தொடருமா..குஜராத் தோல்வியிலிருந்து மீளுமா!! - Seithipunal
Seithipunal


17வது ஐபிஎல் சீசன் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று 59 வது லீக் போட்டியில் குஜராத் அணியும் சென்னை  அணியும் மோதுகின்றன.

கடந்த போட்டியில் சென்னை  அணி பஞ்சாப் அணியுடன் மோதி 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணி பெங்களூர் அணியுடன் விளையாடி தோல்வி பெற்றது.

இந்ததொடரில் சென்னை அணி இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 6 வெற்றியையும் 5 தோல்வியையும் பெற்று புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. குஜராத் அணி இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 4 வெற்றியையும் 7 தோல்வியையும் பெற்று புள்ளி பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today ipl match gt vs csk


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->