திருவண்ணாமலை : ஐப்பசி மாத கிரிவலம் நாளை மாலை தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை ஆவணி மாத கிரிவலம் நாளை மாலை தொடங்குகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். 

மேலும், ஒவ்வொரு மாத பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த நிலையில் ஐப்பசி மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் நாளை (திங்கள்கிழமை) மாலை சுமார் 4.44 மணியளவில் தொடங்கி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாலை 4.48 மணியளவில் நிறைவு பெறுகின்றது. பக்தர்கள் கிரிவலம் செல்வதையொட்டி அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thuruvannamalai iypasi month kirivalam


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->