இந்திய வீரரின் உலக சாதனையை அபாரமாக விளையாடி சமன் செய்த வங்கதேச வீரர்.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று 31 வது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின.

இதில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்களை குவித்தது அதில் ஷகிப் அல் ஹாசன்  51 ரன்களும் முஷ்பிகுர் ரஹீம் 83 ரன்களும் குவித்தனர்.
வங்கதேச அணியில் அதிக பட்சமாக சகிப் அல் ஹாசன் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Image result for bangladesh vs afghanistan world cup 2019

உலகக்கோப்பையில் ஷாகிப் அல் ஹாசன் சாதனைகள்:-
6 ஆட்டம் 
476 ரன்  
10* விக்கெட்ஸ் 

உலகக்கோப்பையில் ௫ விக்கெட்ஸ் மற்றும் ௫௦ ரங்களுக்கு மேல் எடுத்த வீரர் பட்டியல்:-
யுவராஜ் சிங்  எதிரணி  அயர்லாந்து , 2011
ஷகிப் அல் ஹாசன்  எதிரணி  ஆப்கானிஸ்தான் 2019*

உலகக்கோப்பையில் 5 விக்கெட் வீழ்த்திய சுழற் பந்துவீச்சாளர்கள்:- 

5-16 அப்ரிடி  எதிரணி கென்யா (2011)
5-21 பால்  ஸ்ட்ராங்  எதிரணி கென்யா (1996)
5-23  அப்ரிடி  எதிரணி கென்யா (2011)
5-24 காலின்ஸ்  ஓபிய எதிரணி இலங்கை  (2003)
5-29 ஷவுகட்  டுகன்வல  எதிரணி நெதர்லாந்து  (1996)
5-29 ஷகிப்-அல்-ஹாசன்  எதிரணி ஆப்கானிஸ்தான் (TODAY)

English Summary

the Indian player's world record bangladesh player to equalize


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal