சச்சின் டெண்டுல்கர் பதிவு செய்த வினோதமான வீடியோ.. குழப்பத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி குறித்து வீடியோ. போட்டியின்போது பேட்ஸ்மேன் பந்து தடுத்து விளையாடுகிறார்.

ஆனால் பந்தை அவரால் தடுக்க முடியாமல் பின்புறம் உள்ள ஸ்டெம்ப் மீது பட்டு செல்கிறது. அதில் அதிர்ஷ்டவசமாக ஸ்டெம்பில்- பந்து பட்டவுடனே, பெய்ல் ஸ்டெம்பிலிருந்து இருந்து பாதி நகர்ந்துவிடுகிறது. ஸ்டெம்பில் இருந்து பெய்ல் கீழே விழவில்லை. பந்துவீச்சாளர் உட்பட அனைவரும் நடுவர் அவுட் கொடுப்பார் என எதிர்பார்த்தனர். இதற்கு என்ன முடிவு எடுப்பது என்று நடுவருக்கு சந்தேகம் வர இறுதியில் அவுட் இல்லை என்று கூறினார். 

இந்த வீடியோவை சச்சின் டெண்டுல்கரின் நண்பன் அவருக்கு பகிர்ந்து, இது அவுட் இல்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார் .வீடியோவை பார்த்த சச்சின் டெண்டுல்கர் குழப்பத்தில் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் என்னுடைய நண்பன் இந்த வீடியோவை எனக்கு அனுப்பி உள்ளார். இதுபோன்று நடப்பது வழக்கத்திற்கு மாறானது, ஒருவேளை நீங்கள் நடுவராக இருந்தால் என்ன முடிவு கொடுப்பீர்கள் என்று கேள்வி கேட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sachin Tendulkar Twitter video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->