#Breaking: பாராலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தை வென்றெடுத்தார் கிருஷ்ணா நாகர்..! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணா நாகர் பாராலிம்பிக்ஸ் போட்டியில் தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.

பாராலிம்பிக் போட்டியின் ஆடவர் பேட்மிட்டன் ஒற்றையர் பிரிவில் கிருஷ்ணா நாகர் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். இறுதிப்போட்டியில் ஹாங்காங் வீரர் கை மான் சு-வை 2 - 1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கிருஷ்ணா நாகர் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். 

இதன் வாயிலாக இந்தியா பாராலிம்பிக் போட்டியில் தனது 5 ஆவது தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. பாராலிம்பிக் போட்டியில் இந்தியா மொத்தமாக வெள்ளி, வெண்கலம், தங்கம் உட்பட 19 பதக்கத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்தியா தற்போது வரை 5 தங்கப்பதக்கம், 8 வெள்ளிப்பதக்கம் மற்றும் 6 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கிருஷ்ணா நாகருக்கு பலரும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Paralympics Badminton Men Singles SH6 Krishna Nagar Won Gold Medal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->