நம்பர் ஒன் பேட்ஸ்மேன் தோனி கொரோனா நிதியாக எவ்வளவு கொடுத்துள்ளார் பாருங்கள்.! நெட்டிசன்கள் கிண்டல்.! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 21 நாள்கள் இந்த ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப் படுவதால் பொருளாதாரம் அதிகப்படியாக பாதிக்கும் என்பது பலருக்கும் பயத்தை உருவாக்கியிருக்கின்றது. 

இதன் காரணமாக ஏழை, எளிய மக்கள் அன்றாட பிழைப்பிற்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசும் இதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து உதவிகளை செய்து வருகின்றது. மாநில அரசும் மக்களுக்கு கைகொடுத்து வருகின்றது. 

இந்த நிலையில் சினிமா பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் நிவாரணப் பொருட்களும், நிதியுதவியும் செய்து வருகின்றனர். 

அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சத்தை நிதியுதவியாக கொடுத்துள்ளார் என்ற செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஆனால், விளையாட்டு வீரர் தோனி தரப்பில் இது போல எந்த அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ms dhoni announced corona virus funf


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->