VIDEO: 'ஹெலிகாப்டர்' ஷாட் தெரியும்! 'இது என்ன ஷாட்னு' தெரிஞ்சா சொல்லுங்களே? வைரலாகும் வீடியோ! - Seithipunal
Seithipunal


கிரிக்கெட் உலகில் 'தல' என்றழைக்கபடும் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் என்றால் குழந்தைகளுக்கு கூட தெரியும். அந்த அளவிற்கு தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் மிகவும் பிரபலமானது.

பெரும்பாலான போட்டிகளில் கூட கடைசியில் ஆடும் பந்து ஹெலிகாப்டர் ஷாட்டுடன் தான் முடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை காண்பதற்காகவே மைதானத்திற்கு ரசிகர்கள் படையெடுத்து வருவார்கள்.

மேலும் அவரைப் போல விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டு பல வீரர்கள் அதில் வெற்றியும் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்று பிரபலமாகி வருகிறது.

உள்ளூர் மைதானம் ஒன்றில் வீரர் ஒருவர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது, பந்து வரும்போது காலை தூக்கி பந்தை பின்னால் அடித்து புதிய ஷார்ட்டைஅடித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இந்த ஷாட்டுக்கு பெயர் என்னவாக இருக்கும் என்று தீவிரமாக யோசித்து வருகிறார்கள். யாருக்கு தெரியும் ஐபிஎல் போட்டிகளில் கூட இது போன்று, வீரர்கள் பெயர் வைக்காத ஷாட்களை அடித்து தெறிக்க விடுவார்களோ என்னமோ?!
 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

local cricket video viral


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->