இன்றைய ஆட்டத்தில் மேற்கிந்திய தீவு அணியின் வீரர்கள் பட்டியல்.! எழுச்சி பெறுமா? இன்று.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை இன்றைய ஆட்டத்தில் 34  வைத்து லீக் போட்டியில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி விளையாட உள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணி உத்தேச வீரர்கள் பட்டியல்.

இந்திய அணி எஞ்சியுள்ள  4 ஆட்டத்தில் விளையாட உள்ளது. இதில் 2 ல்  வென்றால் தான் அரை இறுதிக்குள் செல்ல முடியும். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணியை  வீழ்த்தி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

Image result for west indies vs india world cup 2019

இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி  உத்தேச வீரர்கள் பட்டியல்:-

மேற்கிந்திய தீவுகள்:-
டேரன் பிராவோ, எவின் லெவிஸ், சிம்ரான் ஹெட்மீர், சுனில் அம்பிரஸ், கார்லோஸ் ப்ராத்வாட், கிறிஸ் கெய்ல், ஃபேபியன் ஆலன், ஜேசன் ஹோல்டர், நிக்கோலஸ்பூரன், ஷாய் ஹோப், ஆஷ்லே நர்ஸ், கெமர் ரோச், ஓஷேன் தாமஸ், ஷானோன் கேப்ரியல், ஷெல்டன் கோட்ரெல்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

List of west indies team players released


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->