டெல்லி அணியை வீழ்த்தி கொல்கத்தா 6வது வெற்றி!! - Seithipunal
Seithipunal


17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், 47வது லீக் போட்டியில் டெல்லி அணியும் கொல்கத்தா  அணியும் மோதின.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை குவித்தது. போட்டியின் இரண்டாம் பாதியில், 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா  அணி 16.3 ஓவர்களில் 3 விக்கட்டை இழந்து 157 ரன் அடித்து வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டியில் டெல்லி  அணி இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 5 வெற்றியும் 6 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா  அணி விளையாடிய 9 போட்டிகளில் 6 வெற்றியையும் 3 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kolkata won the match


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->