பாகிஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணி வீரர்களின் பட்டியல்.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெறுவதை இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி மழையால் ரத்தானது. இது இந்திய ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் இந்திய அணி அடுத்ததாக நாளை பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்த இழக்க கோப்பை தொடரில் 22வது லீக் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட்   மைதானத்தில் நடைபெறுகிறது. 

இந்த போட்டியில் நாளை மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்திய அணியின் உத்தேச பட்டியல் :

ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல், தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் சங்கர் எம்.எஸ். தோனி, ஹர்திக் பாண்டியா, கேதர் ஜாதவ், புவனேஷ் குமார், பும்ரா, குல்தீப் யாதவ் மற்றும் சாஹல்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india vs pakistan match


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->