ஐசிசி-ல் வழங்கப்படும் முக்கியமான விருதில் பங்கு பெரும் இந்திய வீரர் யார் தெரியுமா? ரசிகர்கள் உற்சாகம்.!! - Seithipunal
Seithipunal


ஐசிசியில் வழங்கப்படும் முக்கியமான ஹால் ஆஃப் ஃபேம் விருது என்ற விருது சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கி  வழங்கி  கௌரவிக்கப்படவுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி கிரிக்கெட் விளையாட்டில் சாதனை புரியும் வீரர்களுக்கு கௌரவப்படுத்தும் விதமாக கடந்த 2009ம் ஆண்டு முதல் ஹால் ஆஃப் ஃபேம் விருதை வழங்கி வருகிறது இந்த பட்டியலில் இடம்பெற பேட்ஸ்மேன் ஒருவர் ஒரு நாள் அல்லது டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 8 ஆயிரம் ரன்களை கடந்து இருக்க வேண்டும் மேலும் 20 சதங்கள் அடித்து இருக்க வேண்டும். அதே போல பந்துவீச்சாளர்கள் ஆக இருந்தாள் அவர் ஒருநாள் அல்லது டெஸ்ட் போட்டிகளில் குறைந்தது 200 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்க வேண்டும்.

மேலும் இந்தப் பட்டியலுக்கு தேவையான வீரர்கள் ஓய்வு பெற்ற ஐந்து ஆண்டுகள் முடிந்து இருக்க வேண்டும் அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விளக்கு விருது இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், தென்னாப்பிரிக்காவின், அனல் டவுன்லோட், ஆஸ்திரேலியாவின் கேத்தரின் பிட்ஸ்பர்க், ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

இந்தியா சார்பில் சச்சின் டெண்டுல்கர் இந்த பட்டியலில் இணைந்துள்ளார் இவருக்கு முன்பு இந்தியா சார்பில் பிஷன் சிங் பேடி 2009இல், சுனில் கவாஸ்கர் 2009இல், கபில்தேவ் 2009இல், அனில் கும்ப்ளே 2015இல், ராகுல் டிராவிட் 2018 ஆகியோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர் சச்சின் டெண்டுல்கருக்கு முன்பாகவே ராகுல் டிராவிட் இந்த விருதை பெற்றுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

icc announced award


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->