இந்திய அணியிலிருந்து இருந்து ஓய்வை அறிவித்த தோனி.! ரசிகர்கள் ஏமாற்றம்.!! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது இதில் மூன்று 20 ஓவர் 3 ஒருநாள் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது இதில் முதல் ஓஇரண்டு 20 வர் ஆட்டங்கள் அமெரிக்காவின் புளோரிடாவில்  ஆகஸ்ட் 3 மற்றும் 4ம் தேதியும் நடக்கிறது.

கடைசி 20 ஓவர் போட்டியில் எஞ்சிய ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் இந்த தொடருக்கான இந்திய அணி மும்பையில் இன்று அறிவிக்கப்பட இருக்கிறது. இதில் எம் எஸ் கே பிரசாத் தலைமையில் தேர்வு குழுவினர் கலந்து ஆலோசித்து அணியை தேர்வு செய்கிறார்கள் இதையடுத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பர் தோனி  38 வயதான இவர்  இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் ஓய்வு பெற வேண்டும் என்று சேவாக் கவுதம் கம்பீர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் தொடர்ந்து வலியுறித்தி வருகிறார்கள்.

இதனால் தோனி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம் பெறுவாரா அல்லது கழட்டிவிட பெறுவாரா என்ற கேள்வி எழுந்தது. அது தொடர்பாக இப்போது தோனி விடை அளித்து விட்டார் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து தானாக முன்வந்து விலகுவதாக தோனி கூறியுள்ளார்.

அடுத்த இரண்டு மாதங்கள் இராணுவத்தினருடன் இணைந்து தனது நேரத்தை செலவிட இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தகவல் அனுப்பியுள்ளார் ராணுவத்தில் அதிகப் பற்றுக் கொண்டவர்  தோனி. இவருக்கு பதிலாக இந்திய அணியில் ரிஷாப்  பண்ட  இடம் பிடிப்பார் என்று தெரிகிறது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மாற்று விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhoni released from west indies matches


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->