ஒரே நாளில் 14 பதக்கம்.! வெற்றிக்கொடி நாட்டிய இந்திய சிங்கங்கள்.! பதக்கப்பட்டியல் விவரம்.! - Seithipunal
Seithipunal


நேற்று ஒரே நாளில் காமன்வெல்த் போட்டியில் இந்திய வீர‌ர்கள் 14 பதக்கங்களை வாரி குவித்துள்ளனர். இதில் 4 தாக்கம் அடங்கும்.

காமன்வெல்த் போட்டியில் நேற்று மல்யுத்தம், குத்துச்சண்டை, பாரா டேபிள் டென்னிஸ், தடகளம் மற்றும் லாங் பவுலிங் போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர்கள், 4 தங்கம், 3 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்கள் உட்பட 14 பதக்கங்களை வென்றுள்ளனர். 

இதுவரை, இந்தியா 13 தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கலத்துடன் 40 பதக்கங்களை வென்று, பதக்கப் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. 

முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியா 155 பதக்கங்களுடன், இரண்டாம் இடத்திலுள்ள இங்கிலாந்து 148 பதக்கங்களுடன், 84 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் கனடா, நியூசிலாந்து 44 பதக்கங்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளது.

காமன்வெல்த் போட்டிகள் அனைத்தும் நாளையுடன் நிறைவுபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

commonwealth 2022 medal list india place


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->