#IPL2023 : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு.. ஐபிஎல் தொடரில் இருந்து ஆர்ச்சர் விலகல்.! - Seithipunal
Seithipunal


16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, மே 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி 10 போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில் 5 போட்டியில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து பேச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக நடைபாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஆர்ச்சர் விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் க்ரிஸ் ஜோர்டான் சேர்க்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chris Jordan replace jofra Archer in Mumbai Indians IPL 2023


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->