உங்களுக்கு இந்த தோஷம் இருக்கா? அப்ப இதை செய்யுங்க.!  - Seithipunal
Seithipunal


எந்த தோஷங்களுக்கு எத்தனை தீபம் ஏற்ற வேண்டும்:

தீபம் ஏற்றுதல் என்பது இறைவழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

தீபம் ஏற்றுவதால் அக மற்றும் புற இருளாகிய அஞ்ஞானத்தை நீக்கி ஞானத்தை வழங்கும்.

எந்த தோஷங்களால் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறாரோ அவர், முறைப்படி தீபங்கள் ஏற்றி அந்தந்த தெய்வங்களை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி வளமான வாழ்வு அமையும் என சொல்லப்படுகின்றது.

தோஷம், பாவம் பரிகாரங்களுக்கு என்று உள்ள எண்ணிக்கையில் தீபங்களை ஏற்றி வழிபாடு செய்தால் அதன் பலனை விரைவில் அடையலாம்.

இப்போது எந்த தோஷங்களுக்கு எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

சர்ப்ப தோஷம் :

சர்ப்ப தோஷம் நீங்க 48 தீபங்கள் ஏற்ற வேண்டும்.

புத்திர தோஷம் :

புத்திர தோஷம் நீங்க 51 தீபங்கள் ஏற்ற வேண்டும்.

சனி தோஷம் :

சனி தோஷம் நீங்க 9 தீபங்கள் ஏற்ற வேண்டும்.

கால சர்ப்ப தோஷம் :

கால சர்ப்ப தோஷம் நீங்க 21 தீபங்கள் ஏற்ற வேண்டும்.

குரு தோஷம் :

குரு தோஷம் நீங்க 33 தீபங்கள் ஏற்ற வேண்டும்.

களத்திர தோஷம் :

களத்திர தோஷம் நீங்க 108 தீபங்கள் ஏற்ற வேண்டும்.

ராகு தோஷம் :

ராகு தோஷம் நீங்க 21 தீபங்கள் ஏற்ற வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

What was solution For all dhosham


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->