மனித உடலை விட்டுப் பிரியும் உயிரின் எடை எவ்வளவு தெரியுமா? அந்த உயிர் எவ்வளவு நேரம் உடலைச் சுற்றிக் கொண்டிருக்கும்? - Seithipunal
Seithipunal


 

இந்த உலகில் மனிதர்களாகப் பிறந்தவர்கள் அனைவருக்குமே, இருக்கும் ஒரே ஒரு கேள்வி, நாம் இறந்த பிறகு, நமது உயிர் எங்கே செல்கிறது? என்பது தான்.

இது தொடர்பாக, பிரேசில், வெனிஸ், ரஷ்யா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா கலிபோர்னியா உட்பட உலகம் முழுவதிலும் உள்ள ஆய்வாளர்கள், ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். அவற்றின் முதல் கட்ட ஆய்வில், சில முக்கிய தகவல்கள் நமக்கு அரிதாக கிடைத்துள்ளன.

அதில் முதலானதும், முக்கியமானதும் நமது உயிரின் எடை பற்றிய தகவல்!

ஒரு மனிதன் இறப்பதற்கு முன் இருக்கும் எடையை விட, இறந்த பிறகு, உடலின் எடை 400 கிராம் குறைவாக இருக்கும்.

ஆக, நம் உயிரின் எடை வெறும் 400 கிராம் தான்!

சரி, இந்த உயிர் உடலை விட்டுப் பிரிந்து சென்ற பிறகு, எவ்வளவு நேரம், தன் உடலைச் சுற்றிக் கொண்டிருக்கிறது? என்ற ஆய்வும் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

அதற்குரிய விடையும் ஓரளவு கிடைத்திருக்கிறது.

மனிதனின் உயிர், 4 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை, அந்த உடலைச் சுற்றிக் கொண்டிருக்கும், என்றும், ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

weidht of human spirit


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->