உபேர் டிரைவர் செய்த காரியத்தால் அதிர்ச்சியான பெண் பயணி! வீடியோ உள்ளே!! - Seithipunal
Seithipunal


மும்பையை சேர்ந்த தேஜஸ்வினி திவ்ய நாயக் என்னும் இளம்பெண் ஒருவர் கடந்த 21ஆம் தேதி அன்று புனேவிலிருந்து அந்தேரிக்கு செல்லுவதற்காக 'ஊபர்' காரை புக் செய்து சென்று கொண்டிருந்துள்ளார். 

அப்போது, சிறிது தூரம் சென்ற பின் காரை ஓட்டி கொண்டு சென்ற டிரைவர் போனை பேசிய படியே தூங்கி விழுந்துள்ளார். மேலும் முன்னால் சென்ற ஒரு காரிலும் இடித்துள்ளார். இதனால் அதிர்ச்சியான அந்த பெண் உடனே காரை தான் வாங்கி ஓட்டியுள்ளார்.

அந்த டிரைவர் சீட்டுக்கு பக்கத்தில் இருந்த சீட்டில் உட்கார்ந்து தூங்கி வந்துள்ளார். அந்த பெண் தான் சென்று சேர வேண்டிய இடம் வரம் வரை ஒட்டி சென்று பின் காரை டிரைவரிடம் ஒப்படைத்துள்ளார். அச்சம்பவத்தை அந்த பெண் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

uber driver sleep while driving


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->