#ViralVideo: அம்மானா சும்மா இல்லடா.. ஏர்போர்ட்டில் மகனை வெளுத்து வாங்கிய தாய்... என்னா அடி...! - Seithipunal
Seithipunal


தனது மகனை விமானநிலையத்தில் செருப்பால் அடிக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

உலகை அன்பிற்கு இலக்கணமாக தாயை தன் அதிகம் தாய் பாசம் காட்டும் அளவிற்கு வேறு யாராலும் நமக்கு பாசம் காட்ட முடியாது. அதே வேளைகளில் தாயின் கண்டிப்பும் ஓவரா தான் இருக்கும். தனது மகனுக்கு தண்டனை கொடுக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி  வருகிறது. 

அன்வர் ஜாபாவி என்ற அந்த வாலிபர் தனது நீண்ட நாட்களுக்கு பிறகு வீட்டிற்கு வரும் தனது தாயை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் " மிஸ் யூஅம்மா" என்ற பதாகைகளுடன் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார். அந்த பதாகையை பார்த்ததும் அந்த தாய் மகனை ஆரத்தழுவி முத்தமிடுவார் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக செருப்பை கழட்டி மகனை சரமாரியாக அடி தாங்க முடியாமல் அவரிடம் இருந்து அவர் தப்பி ஓடுகிறார்.

இந்த வீடியோவை அன்வர் ஜாபாவி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை இதுவரை 132 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர்.  இந்த வீடியோவுக்கு பகடியாக கமெண்ட்டுகள் இட்டு நண்பர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The video of the mother beating her son has gone viral on the internet


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->