பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனின் ஆபாச வீடீயோ லீக்.. கிளம்பிய சர்ச்சை.!  - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாமின் ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக முன்னாள் பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கானின் ஆபாச ஆடியோ ஒன்று லீக் ஆகி அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது வரை அந்த ஆடியோவின் தாக்கமானது பாகிஸ்தான் நாட்டில் குறையவில்லை என்று தான் கூற வேண்டும்.

அதே வகையில் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாமின் வீடியோவும், ஆடியோவும் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. அவர் ஒரு பெண்ணுடன் வீடியோ காலில் ஆபாசமாக பேசிய ஸ்க்ரீன் ஷாட் வீடியோ தான் வைரலாகி வருகின்றது.

மேலும், அவர் அந்த வாட்ஸ் அப் சேட்டில் பேசும்போது நீ இப்படியே எனக்கு கம்பெனி கொடுத்தால் உன் காதலனை நான் கிரிக்கெட் அணியில் இருந்து தூக்க மாட்டேன் என்று பாபர் அசாம் தெரிவிக்கிறார். இது பெரும் வைரலாகி சர்ச்சையாகி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan Captain Chat Video Vida


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->