க்ரூப்ல டூப்பு..? எங்களுக்கு தெரியாதா.?! ஸ்டாலின் முகத்தில் கறியை பூசிய விஜயபாஸ்கர்.!  - Seithipunal
Seithipunal


சமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், தமிழ் நாட்டு மருத்துவ கல்லூரி ரேங்க் பட்டியலில் பிற மாநில மாணவர்கள் பெயர் இடம் பெற்றது குறித்து, தமிழக மாணவர்கள் பட்டியலில் வெளிமாநில மாணவர்கள் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் ஏற்படுத்தியது என்றும், 

தமிழக மாணவர்கள் பட்டியலில் கேரள மாணவி ஒருவரும், தெலுங்கானா மாநில மாணவர்களும் இடம்பெற்றிருந்ததாக என்று தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில் இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்து இருப்பதாக திமுக தலைவர் கூறுவது மிகவும் தவறானது. அவர் குற்றம் சாட்டிய மாணவி கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் என்று தெரிவித்துள்ளார். 

மேலும் அது போல யாராவது முறைகேட்டில் ஈடுபட்டு இருந்தால் அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayabasker explanation to stalin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->