பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்.! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. அதன்படி,இன்று காலை11 மணிக்கு நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு நேற்று 60 பைசாக்கள் சரிந்து 77.50 ஆக உள்ள நிலையில் பிரதமர் தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாகசாடியுள்ளது. இந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Union Cabinet meeting chaired by Prime Minister Modi today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->