நெருங்கும் மக்களவை தேர்தல்: பிரசாரத்திற்கு நாள் குறித்த டி.டி.வி. தினகரன்.! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி வரை 7  கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால் நாடு முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. 

இந்நிலையில் அ.ம.மு.க செயலாளர் டி.டி.வி. தினகரன் மக்களவை தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து வருகின்ற 24ஆம் தேதி முதல் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

மேலும் அதில், வருகின்ற 24ஆம் தேதி அன்று தேனி மக்களவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran starts campaigning


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->