பா.ஜ.க உடனான கைகோர்த்த அமமுக: டிடிவி தினகரன் உற்சாக பேட்டி.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

மேலும் தி.மு.க., அ.தி.மு.க தொகுதி பங்கீடு குறித்து தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. 

இந்நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று பா.ஜ.கவுடன் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், 

பாஜகவுடன் கூட்டணி உறுதியாகிவிட்டது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கிஷன் ரெட்டி ஆகியோருடன் தொலைபேசியில் பேசினேன். 

அவர்களிடம் அமமுகவின் நிபந்தனையற்ற ஆதரவை பா.ஜ.க கூட்டணிக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளேன் என என்றார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran alliance with BJP


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->