மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக எம்.பிக்கள் இன்று ஆலோசனை.! - Seithipunal
Seithipunal


மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக எம்பிக்கள் இன்று சந்திக்க உள்ளனர்.

தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக 7 பேர் கொண்ட தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் குழு முயற்சி மேற்கொண்டது. மத்திய அமைச்சர் இவர்களை சந்தித்து பேச நேரம் வழங்கவில்லை.

இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இன்று தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் கொண்ட குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக டெல்லி சென்றுள்ளனர். இந்த சந்திப்பு இன்று மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN MPs consult with Union Minister Amit Shah today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->