தமிழகத்தை திராவிடக் கட்சிகள் தான் ஆளும்.. அதிமுக செங்கோட்டையன்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தை திராவிட கட்சிகளை தவிர வேறு யாராலும் ஆள முடியாது என அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்காமல் பாஜக தனித்து போட்டியிட்டது. இதனையடுத்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் பாஜக விரைவில் ஆட்சி அமைக்கும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏவுமான செங்கோட்டையன் தமிழகத்தை திராவிட கட்சிகள் தான் ஆளும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu is ruled by Dravidian parties


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->