பாஜகவுடன் கூட்டணி வைக்க "₹500 கோடி, 10 சீட்".. கொளுத்தி போட்ட சீமான்.!! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் பாஜகவுக்கும் இடையிலான அரசியல் பணிபுர் நீடித்து வருகிறது. நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாய சின்னம் முடக்கியதற்கு பாஜக தான் காரணம் எனவும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என மறைமுகமாக நிர்பந்திப்பதாகவும் சீமான் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைத்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் கரும்பு விவசாயி சின்னம் பெற்ற கர்நாடகாவை சேர்ந்த அரசியல் கட்சி ஐந்து தொகுதிகளில் மட்டுமே தமிழ்நாட்டில் போட்டியிடுகிறது.

இதற்கு முழு காரணம் பாஜக தான் என சீமான் குற்றம் சாட்டி வரும் நிலையில் இன்று தேனியில் பரப்புரை மேற்கொண்டு உள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பாஜக உடன் நான் கூட்டணி வைத்திருந்தால் ₹500 கோடி, 10 சீட் கிடைத்திருக்கும் எனக் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeman alleged BJP offered rs500crs with 10 seats for alliance


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->