#BigBreaking || அதிமுகவின் அதிகாரபூர்வ பேரூராட்சி வேட்பாளர் பட்டியல் சற்றுமுன் வெளியீடு.!  - Seithipunal
Seithipunal


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியிட்டப்பட்டுள்ளது.

நேற்று, அதிமுகவின் மாநகராட்சி மற்றும் நகராட்சிகான முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், சற்றுமுன் ராணிப்பேட்டை மாவட்டத்தின் பேரூராட்சிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியிட்டப்பட்டுள்ளது.

பேரூராட்சி வேட்பாளர் பட்டியலை அந்தந்த மாவட்டங்களில் இருக்கக்கூடிய மாவட்ட செயலாளர்களே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு கொள்ளலாம் என்று அதிமுக தலைமை அறிவுறுத்தியிருந்தது.

அதன்படி, தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்திற்கான பேரூராட்சிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

ராணிப்பேட்டை அதிமுக மாவட்ட செயலாளர் ரவி இந்த வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ranipettei aiadmk candidate list


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->