டென்மார்க் பிரதமர் உடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு.! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜெர்மனி பயணத்திற்கு பிறகு சிறப்பு விமானத்தில் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனை சென்றடைந்தார். பிரதமர் நரேந்திர மோடிக்கு மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. டென்மார்க் நாட்டின் பிரதமர் மெட்டே பெடரிக்சன் நேரடியாக விமான நிலையத்திற்கு வந்து பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றார்.

டென்மார்க் பிரதமர் மெட்டே பெடரிக்சன்,  தனது அலுவலகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியை அழைத்துச் சென்று பரந்து விரிந்த புல்வெளி பரப்பை சுற்றிக்காட்டி அவற்றை பற்றி பேசினார். இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா-டென்மார்க் இடையேயான வர்த்தகம், அரசியல் என பல்வேறு விஷயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், ரஷ்யா-உக்ரைன் பிரச்னைக்கு தீர்வு காணவும், உடனடியாக போர் நிறுத்தத்திற்கும், பேச்சுவார்த்தை பாதை மற்றும் திட்டத்தை தேர்வு செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prime Minister Narendra Modi meets Danish Prime Minister


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->