ரஜினிகாந்த் எங்கள் கட்சியில் இணைய வேண்டும்! பிரபல கட்சியின் மூத்த தலைவர் அழைப்பு!! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க தயார் நிலையில் இருப்பதாகவும், ஏப்ரல் மாதம் அல்லது தேர்தல் அறிவிப்புக்கு முன் ரஜினிகாந்த் கட்சி குறித்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிடுவார் என்றும் ரஜினிகாந்த் வட்டாரங்கள் கூறுகின்றனர். 

மேலும், ஒரு சிலர் ரஜினிகாந்த் அதிமுகவில் இணைவார் என்றும், ஒரு சிலர் பாஜகவில் இணைவார் என்றும் கூறி வருகின்றனர். ரஜினிகாந்த் கட்சி தொடங்குவர்? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை,

ரஜினிகாந்த் மட்டுமன்றி தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களும் பாஜகவில் இணைய வேண்டும் என்பதே எனது ஆசை என்றும் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pon radhakrishnan says rajini


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->