தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கும் மநீம தலைவர் - இதோ முழு விவரம்.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வருகிற 29-ந்தேதி முதல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

கமல்ஹாசனின் பிரசார பயண விபரம் வருமாறு:-

29 - ஈரோடு, 
30 -சேலம், 
ஏப்ரல் 2 - திருச்சி, 
3 -சிதம்பரம், 
4 - ஸ்ரீபெரும்புதூர், 
7 - சென்னை, 
10 - மதுரை, 
11 - தூத்துக்குடி, 
14 - திருப்பூர், 
15 - கோவை, 
16 - பொள்ளாச்சி" இவ்வாறு மநீம கட்சி தலைவர் கமல்ஹாசனின் பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mnm party leader kamalhaasan start election campaign


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->