"நான் சாதாரண ஸ்டாலின் அல்ல." முதல்வர் பேச்சு.!  - Seithipunal
Seithipunal


வாரணாசி பகுதியில் பாரதியார் வாழ்ந்த புதுப்பிக்கப்பட்ட நினைவு இல்லம் திறக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வழியே இந்த நினைவு இல்லத்தை திறந்து வைத்துள்ளார். அத்துடன் மகாகவி பாரதியாரின் 141 வது பிறந்தநாள் இன்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

ஆகவே, பாரதியாரின் மார்பளவு சிலையும் முதல்வரால் திறக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் மேடையில் பேசிய போது பாரதியாரின் புகழ் குறித்து பேசினார். தொடர்ந்து, பேசிய மு.க ஸ்டாலின், "நம்பர் ஒன் முதல்வர் என பெயர் வாங்குவதை விட நம்பர் ஒன் தமிழ்நாடு என பெயர் வாங்குவது தான் பெருமையான விஷயம். 

தம்பதிகள் தங்களுடைய குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும்  நான் ஒன்றும் சாதாரண ஸ்டாலின் இல்லை. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்." என்று பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mk Stalin opens Barathiyar statue in varanasi


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->