#Breaking: வெற்றிக்கனியின் அருகில் தினகரன்.! அமைச்சருக்கு அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருவரும் மறைந்த பின்னர் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இந்த தேர்தலை சந்திப்பது இது மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. 

அதுமட்டுமல்லாமல் நாம் தமிழர், மக்கள் நீதி மையம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகளும் தனித்தனியே தீவிர பிரச்சாரம் மேற்கொண்டதால் இன்று தேர்தல் மிகப்பெரிய பதற்றத்திற்கு ஆளானது. 

இத்தகைய சூழலில், டிடிவி தினகரன் போட்டியிடும் கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, இந்த தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜு 22769 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். 

டிடிவி தினகரன் இரண்டாவது இடத்தில் 21609 வாக்குகள் பெற்று உள்ளார். வெறும் ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் இருப்பதால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வெற்றி வாய்ப்புகளை நழுவ கூடும் என்பதால் இந்த தொகுதி உற்று கவனிக்க படுகிறது. பிற தொகுதிகளில் அமமுக மிகப்பெரிய அளவில் வாக்குகளை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kovilpatti results at 12.55 pm


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->