திடீரென ரஜினி, கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்த திமுக.. ஸ்டாலினின் அடுத்த கட்ட நடவடிக்கை.!! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி முதலாமாண்டு நினைவு நாளை ஒட்டி ஆகஸ்ட் 7ஆம் தேதி அவரின் திருவுருவ சிலை திறக்கப்பட உள்ளது.

கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் கருணாநிதியின் திருவுருவச்சிலை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திறந்துவைக்க உள்ளார்.

கருணாநிதியின் திருவுருவச்சிலை திறப்பு விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோருக்கு திமுக அழைப்பு எடுத்துள்ளது. 

இதற்கு முன்னதாக அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல்ஹாசன் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிலை திறப்பு விழாவிலும் கமல்ஹாசன் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karunanidhi statue open DMK call for Rajini and Kamal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->