இந்திய வீரர்கள் சாதிப் பெயர்களை கைவிட வேண்டும்.! கார்த்திக் சிதம்பரம் ட்விட்.!! - Seithipunal
Seithipunal


இந்திய அணியில் இடம்பெறும் வீரர்கள் தங்களது பெயருடன் உள்ள சாதி பெயரை கைவிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகனும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்திக் சிதம்பரம் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றும் பெரும்பாலான வீரர்கள் தங்கள் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர்களை குறிப்பிடுகின்றனர்.

ஆனால் தமிழகத்திலிருந்து இந்திய அணிக்கு தேர்வாகும் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் பெயருக்கு பின்னால் சாதி பெயரை சேர்த்துக் கொள்வதில்லை. இந்த நிலையில்தான் கார்த்திக் சிதம்பரம் தனது சமூக வலைதள பக்கத்தில் "இந்திய அணி வீரர்கள் தங்கள் சாதிப் பெயர்களை கைவிடுமாறு பிசிசிஐ அறிவுறுத்த வேண்டும்" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிய வருகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karthik chidambaram request India players to drop their caste names


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->