விஜய்யால் எங்களுக்கு பாதிப்பில்லை.!! திமுக எம்பி கனிமொழி கருத்து.!! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளதாக அறிவித்ததோடு அதற்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். 

நடிகர் விஜய்யின் இந்த அறிவிப்பை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்ததோடு தங்கள் கருத்துக்களையும் முன்வைத்தனர்.

வகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியதாவது "ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அவருக்கு அரசியல் வருவதற்கான எல்லா உரிமையும் உண்டு இது குறித்து கருத்து சொல்ல நான் விரும்பவில்லை. 

நிச்சயம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு விஜயின் வருகையால் எந்த பாதிப்பும் இருக்காது முதலமைச்சரின் நல்லாட்சியை பொறுத்துதான் அதற்கான ஒரு பரிசாக தான் மக்கள் திமுகவிற்கு வாக்களிப்பார்கள்" என கருத்து தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanimozhi opinion Vijay politics entry not affect DMK


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->