திமுகவை தொடர்ந்து காங்கிரசுக்கு பெரும் இழப்பு.. முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்.!! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியை சார்ந்த ஹன்ஸ்ராஜ்பரத்வாஜ் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் மரணமடைந்தார். 

கடந்த 1992 - 1996இல் சட்டத்துறை அமைச்சராகவும், 2004 - 2009 ஆம் ஆண்டு வரையில் மத்திய சட்டத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். மேலும் 2009 - 2014 ஆண்டுகளில் கர்நாடக மாநில ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். 

ஹன்ஸ்ராஜ்பரத்வாஜ் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்போதைய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக ஆக முயற்சித்தபோது அதனை கடுமையாக எதிர்த்தவர் ஹன்ஸ்ராஜ்பரத்வாஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

HR Bhardwaj passed away


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->