ஏழு பேர் விடுதலை குறித்து குரல் கொடுக்கும் சினிமா பிரபலம்.! - Seithipunal
Seithipunal


ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் 'வாட்ச்மேன்'. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இதனிடையே ஜி.வி.பிரகாஷ் தொடர்ந்து சமூக பிரச்சனைகளை உன்னிப்பாக கவனித்து வருபவர். இவர் அனைத்து விதமான சீர்கேடுகளுக்கும் குரல் கொடுத்து வருபவர். இந்நிலையில், பேரறிவாளன் விவகாரம் குறித்து ட்வீட் செய்துள்ளார். 

அதில் 'ஒரு தாயின் நீதிக்கான இறுதி குரல் இதுவாகவே இருக்கட்டும். இத்தாயின் வேதனை தணிப்போம். நீதியை விதைப்போம்' என பதிவிட்டுள்ளார். மேலும் 29 வருடம் மிக அதிகம் ஆளுநர் எனவும் பதிவிட்டுள்ளார்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gv prakash support 7tamilar


கருத்துக் கணிப்பு

இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட போகும் அந்த நபர் யார்?..!!
கருத்துக் கணிப்பு

இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட போகும் அந்த நபர் யார்?..!!
Seithipunal