நீ சிரிச்சா சரி.! நான் சிரிச்சா தப்பா.? - உதயநிதி விளாசிய எடப்பாடி.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் சிரித்து பேசியதாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி "பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்த போது முதல்வராக இருந்த நான் பல் இழித்தேன் என விமர்சனம் செய்துள்ளார் உதயநிதி. 

நீ என்ன பண்ணிட்டு இருக்க? நீயும் அதேதான் பண்ணிட்டு இருக்க? நீ சிரிச்சா சரி நான் சிரிச்சா தப்பா? என உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Eps response udhayanithi criticism


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->