வி.பி.துரைசாமி பதவியில் இருந்து விடுவிப்பு.. வழங்கப்பட்ட பதவி.. ஸ்டாலின் அதிரடி..!! - Seithipunal
Seithipunal


திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமியை விடுவித்து திமுக தலைமை அறிவித்துள்ளது. 

மேலும், திமுக துணை பொதுச்செயலாளராக எம்.பி. அந்தியூர் ப.செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக வி.பி.துரைசாமி பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகரை சந்தித்த நிலையில், வி.பி.துரைசாமி குறித்த பல சர்ச்சை தகவல்கள் அடுத்தடுத்து வெளியானது. 

இதுமட்டுமல்லாது கட்சி ரீதியிலான நடவடிக்கை எந்த நேரத்திலும் எடுக்கப்படலாம் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில், திமுக தலைமை சார்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK VP Duraisamy post cancelled


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->