மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர்.!  - Seithipunal
Seithipunal


முன்னாள் மத்திய அமைச்சர் கண்ணப்பன் மற்றும் அவரது மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க.,உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான கண்ணப்பன்(வயது 83) மற்றும் அவரின் மகன் முத்து, கோவை தி.மு.க.,தெற்கு மாவட்ட பொருப்பாளர் தென்றல் செல்வராஜ் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதில், கண்ணப்பன் மற்றும் அவரது மகன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டனர், செல்வராஜ் கோவையிலுள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுடன், தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk ex mpkannapan corona positive confirmed


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->