மக்களவைத் தேர்தல் || நாளை ஸ்டாலின் தலைமையில் மா.செ கூட்டம்.!! - Seithipunal
Seithipunal


திமுக நேரடியாக போட்டிடவுள்ள 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நாளை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் தலைவர் மு‌க ஸ்டாலின் வெளியிடுகிறார்.

நாளை தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.

அதனைத் தொடர்ந்து வரும் மார்ச் 22 ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் தொடங்குகிறார்.

மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களுடன் திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேரடியாக ஆலோசனை நடத்த உள்ளார். 

நாளை பிற்பகல் 12 மணிக்கு காணொளி வாயிலாக அனைத்து மாவட்ட செயலாளர்களுடனும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK district secretary conference head of MKStalin


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->