#BREAKING | திமுக கூட்டணி ராமநாதபுரம் வேட்பாளர் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


திருச்சியில் நடைபெற்ற  இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தின் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் தற்போதைய ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியை மீண்டும் போட்டியிட வைக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. 

அதன் அடிப்படையில் திமுக தலைமையக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக நவாஷ் கனி மீண்டும் போட்டியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK alliance Ramanathapuram candidate announced


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->