திமுகவின் முக்கிய நிர்வாகி பொறுப்பில் இருந்து விடுவிப்பு.. மு க ஸ்டாலின் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


திமுக தலைவர் மு க ஸ்டாலின் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொடர்பாக ஆலோசிக்க அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறியிருந்தார்.

மேலும் தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால் காணொளி வாயிலாக ஆலோசிக்கலாம் எனவும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் தேவையற்றது என கே.பி. ராமலிங்கம்அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து அவர் மீது திமுக தலைவர் மு க ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். கே.பி. ராமலிங்கம் திமுக விவசாய அணி மாநில செயலாளராக இருந்தார். தற்போது அப்பதவியிலிருந்து விடுவிக்கப்படுவதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk agricultural secretary relieve the post


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->