#BigBreaking || கைதாக போகும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.! - Seithipunal
Seithipunal

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்வதிலிருந்து பாதுகாப்பு அளிக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த உத்தரவின் மூலம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்ய வாய்ப்புள்ளதாக தெளிவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal

English Summary

DelhiHC refused aravind kejriwal petition against Ed arrest

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?

Advertisement

--> -->