Haryana: ஆட்சியை இழக்கும் பாஜக.. ரேசில் முந்தும் காங்கிரஸ்.. யாருக்கு பெரும்பான்மை பலம்? - Seithipunal
Seithipunal


ஹரியானாவில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால் ஆளும் பாஜகவுக்கு அளித்த வந்த ஆதரவை ஜே ஜே.பி திரும்ப பெற்றது. இதனால் பெரும்பான்மை இழந்த பாஜக அரசை கவிழ்க்க காங்கிரஸ் முயற்சி செய்தால் ஆதரவளிப்போம் என ஜேஜேபி கட்சி அறிவித்திருந்த நிலையில் காங்கிரஸ் கட்சி கோதாவில் இறங்கியுள்ளது. 

ஹரியானாவில் பாஜக அரசு பெரும்பான்மை இழந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை கோரி அம்மாநில ஆளுநருக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.

தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 31 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் மேலும் 3 சுயேச்சை எம்எல்ஏக்களும், ஜே.ஜே.பி கட்சியின் 10 எம்எல்ஏக்களும், இ.தே.லோ.த கட்சியைச் சேர்ந்த 1 எம்எல்ஏவும் ஆதரவு அளித்துள்ளனர். 

இதன் காரணமாக அரியானாவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை உருவாகியுள்ளது. பாஜகவுக்கு 41 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் கூடுதலாக எச்.பி.எல் கட்சியின் ஒரு எம்எல்ஏ மற்றும் ஒரு சுயேச்சை எம்எல்ஏ என பாஜகவுக்கு 43 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. 

 

ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு 31 எம்எல்ஏக்கள் உட்பட கூடுதலாக ஜேஜேபி கட்சியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏக்கள் மற்றும் 3 சுயேட்சை எம்எல்ஏக்கள் என மொத்தம் 44 எம் எல் ஏக்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு இருந்து வரும் நிலையில் 2 எம்எல்ஏக்களின் பதவி காலியாக உள்ளது. ஹரியானாவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் தேர்தல் நடத்தும் வரை குடியரசுத் தலைவர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress trying to form government in Haryana


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->