பிரதமர் மோடி 72வது பிறந்த நாள்.. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடியின் இன்று 72வது பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை கொண்டாடும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் பாஜக சார்பில் திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், பாஜக தொண்டர்கள் அவருடைய பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில் பக்கத்தில் ராகுல் காந்தி, " பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress MP Rahul Gandhi birthday wishes to PM Modi


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->