#BigBreaking || சென்னையில் குடிசை மாற்று வாரிய கட்டிடம் இடிந்து விழுந்து பெரும் விபத்து.! - Seithipunal
Seithipunal


சென்னை அருகே குடிசை மாற்று வாரிய கட்டிடம் இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, திருவொற்றியூர் அரிவாகுளத்தில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்தது. 

இந்த குடியிருப்பில் இருந்து மக்கள் அவசரஅவசரமாக வெளியேற முயன்ற போது கட்டிடம் இடிந்து விழுந்தது.

கட்டிட இடிபாடுகளுக்கு இடையே யாரேனும் சிக்கியுள்ளார்களா என்று மீட்புப்படை ஈடுபட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai thiruvatriyur building accident


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->